மின் இயக்கு விசை

miṉ iyakku vicai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆப்பிள் ஏடீபி மற்றும் நீட்டித்த விசைப் பலகைகளில் மெக்கின்டோஷ் II கணினிகளை இயக்குவதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசை. இடப்புறம் நோக்கிய முக்கோணக் குறி இடப்பட்டிருக்கும். மின்சார நிகழ்/அகல் (on/off) நிலை மாற்றிக்குப் (switch) பதிலாகப் பயன்படுகிறது. மின்சாரத்தை நிறுத்துவதற்கென தனியான விசை கிடையாது. கணினியில் சிறப்புப் பட்டியிலிருந்து (menu) கட்டளையைத் தேர்வு செய்தால் கணினியின் இயக்கம் நின்றுபோகும் — power-on key
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மின் நிகழ்த்து விசை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1143)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mcypq3ap/

தமிழ்
“மின் இயக்கு விசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mcypq3ap/
APA
Oliyon Research. (2026). மின் இயக்கு விசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mcypq3ap/
MLA
"மின் இயக்கு விசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mcypq3ap/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment