கட்டுப்பாட்டு எழுத்தர்
kaṭṭuppāṭṭu eḻuttar
பொருள்கள் · Senses
1.
தரவு செயலாக்க இயக்கங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான பணிகளைச் செய்யப் பொறுப்பேற்றுள்ளவர். control code : கட்டுப் பாடு குறிமுறை : அச்சிடலில், தரவு பரிமாற்றத்தில், திரைக்காட்சி களில் ஒரு சாதனத்தின் நட வடிக்கையைக் கட்டுப்படுத்து வதற்காக ஒரு கணினி நிரலில் பயன்படுத்தப்படும் அச்சிட வியலாக் குறிகள். (எ-டு) புதிய வரி, ஒரு வரி நகர்த்தல், தாளை வெளித் தள்ளல், நகர்த்தியை திரும்பச் செய்தல் போன்ற பணிகளுக்கான அச்சுப் பொறிக் கட்டுப்பாட்டு குறிகள்). ஒரு பயன்பாட்டு மென் பொருள், அச்சுப் பொறியைக் கட்டுப்படுத்தும் வழி முறை களைக் கொண்டிராதபோது ஒரு நிரலரால் அல்லது ஒரு பயனாளரால் கட்டுப்பாட்டுக் குறிகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. ஒளித்தோற்றத் திரைக்காட்சியில் கட்டுப் பாட்டுக்குறிகள், உரைப் பகுதியை அல்லது காட்டியைக் கையாள்வதற்கென மையச் செயவியால் திரையகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மிகப் பரவலாகப் பயன்படுத்தப் படும் ஒளிக்காட்சிக் கட்டுப் பாட்டு குறிகள் அன்சி (ANSI) மற்றும் விடீ-100 (VT-100) ஆகும். பாட்டுக் கணினி. control console : கட்டுப்பாடு பணியகம் முனையத்தை இயக்குபவர் அல்லது சேவை பொறியாளருக்கும் கணி னிக்கும் இடையில் தொடர்பு கொள்ளப் பயன்படும் கணினி அமைப்பின் பகுதி. எண்ணி. தரவு வேறொரு தரவு மதிப்பையோ அல்லது துணைச் செயல்பாட்டையோ அல்லது ஒரு கோப்பு நடவடிக்கையையோ அடையாளம் கான தேர்ந்தெடுக்க, செயல்படுத்த அல்லது மாற்றியமைக்கப் பயன் படுத்தப்படும் ஒன்று அல்லது மேற்பட்ட கட்டுப்பாட்டு தரவு வகைகள். கோப்பு நடவடிக்கை கன்ட்ரோல் டேட்டா கார்ப்பரேஷன் : மீத்திறன் (சூப்பர்) கணினிகள் உள்ளிட்ட கணினிக் கருவிகளைப் பெருமளவு உற்பத்தி செய்யும் நிறுவனம். control elements : கட்டுப் பாட்டு உறுப்புகள். control field : கட்டுப்பாட்டுப் புலம் தரவு பதிவேட்டில் உள்ள ஒரு புலம். அதே பதிவேட்டில் உள்ள புலங்களை அடையாளம் கண்டு, வகைப் படுத்த பயன்படுவது. control flow : கட்டுப்பாட்டு பாய்வு : ஒரு நிரலில் இயலக் கூடிய செயல்பாட்டு வழிகள் அனைத்தையும் துணுகிப் பார்ப் பது. பொதுவாக இது ஒரு வரை பட வடிவில் விளக்கப்படும். control flow chart கட்டுப் பாட்டுப் பாய்வு நிரல்படம். control instruction register கட்டுப்பாட்டு ஆணை பதிவகம் : ஒரு சிறப்பு தற்காலிக சேமிப்பு இடம். கட்டுப்பாட்டகம் செயல் படுத்துகின்ற எந்திர ஆணைகள் இதில் இடம் பெறும். control key கட்டுப்பாட்டு விசை : கணினி விசைப் பலகையில் உள்ள சிறப்புச் செயல் விசை. கணினியை ஒரு பணியைச் செய்யுமாறு ஆணையிடு வதற்கு வேறொரு விசையுடன் இந்த விசையைச் சேர்த்து ஒரே நேரத்தில் அழுத்தினால் போதும். controlled variable : கட்டுறுமாறி . ஒரு மொழியில் உரை யாடல் முறை அமைப்பில் ஒரு குறிப்பிட்ட மதிப்புகளின் தொகுதி தொடர்பான மாறி. controller கட்டுப்படுத்தி : கட்டுப்பாட்டுப் பொறி . ஒரு வெளிப்புற உறுப்பை இயக்குவதற்கு கணினிக்குத் தேவைப்படும் சாதனம். control listing : கட்டுப்பாட்டு பட்டியலிடல் : ஒரு குறிப்பிட்ட சமயத்தில் நடைபெறும் ஒவ்வொரு வணிகப் பரிமாற்றத் தையும் விவரிக்கும் விரிவான அறிக்கை. control logic : கட்டுப்பாட்டு; தருக்கம், கட்டுப்பாட்டு அளவை : ஒரு கணினியின் செயலாக்க பணிகளைச் செயல்படுத்தும் வரிசை முறை. control logo : கட்டுப்பாட்டு சின்னம் : எந்திரன்கள் (ரோபோக்கள்) இயக்கும் சாதனங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு லோக்மைரன் சின்னம். control loops : கட்டுப் பாட்டு மடக்கிகள். control mechanism : கட்டுப்பாட்டு எந்திர நுட்பம். control memory : கட்டுப் பாட்டு நினைவகம் : இயக்கத்திற்காக ஆணைகளைச் சேமிக்கப் பயன்படும் கட்டுப் பாட்டகத்தின் நினைவகம், கணினியின் உள் control menu : கட்டுப்பாட்டு பட்டி : சாளரங்களைக் கையாளும் கட்டளைகளைக் கொண்ட பட்டி, பயன்பாட்டுப் பிம்பங்கள் மற்றும் உரையாடல் பெட்டிகளில் கட்டுப்பாட்டு பட்டி இருக்கும். கட்டுப்பாட்டு பட்டியைத் திறக்க சாளரத்தின் தலைப்புப் பட்டை இடது கட்டுப்பாட்டு பட்டிப் பெட்டியை பயன்படுத்த வேண்டும். control menu box : கட்டுப் பாட்டு பட்டி பெட்டி சாளரத்தின் தலைப்புப் பட்டையில் இடது பக்கத்திலேயே இது எப்போதும் இருக்கும். கட்டுப் பாட்டு பட்டி இதில் அடக்கம். control panel : கட்டுப் பாட்டு பலகம் : 1. மனிதக் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள கணினி கட்டுப்பாட்டு முகவு. மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ் இயக்க முறைமைகளில் உள்ள ஒரு கோபுபுறை. 2. அலகு பதிவு சாதனங்களின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தும் நீள் கம்பிகளைப் பொருத்தும் அட்டை . control programme கட்டுப் பாட்டு நிரல் கணினி மற்றும் அதன் மூலாதாரங்களை முழுவதுமாக மேலாண்மை செய்வதற்க்குப் பொறுப்பான செயலாக்க அமைப்பின் நிரல் control punch : கட்டுப்பாட்டுத் துளை ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைச் செய்யுமாறு கணினிக்கு ஆணையிடும் ஒரு குறிப்பிட்ட குறியீட்டைக் கொண்ட அட்டை. controls1 : கட்டுப்பாடுகள் செயலாக்கத் தொழில் நுட்பங்கள் அல்லது தரவுகளின் துல்லியம், பாதுகாப்பு, நம்பகத் தன்மை அல்லது முழுமையை உறுதி செய்யும் முறைகள். controls2இயக்குவிசைகள் விசுவல்பேசிக் போன்ற பயன்பாட்டு மொழிகளில் பயனாளர் இடை கருவி உருவாக்கக் முகங்களை மிக எளிய முறையில் முறையில் இருக்கின்றன. control section : கட்டுப் பாட்டு பிரிவு நிரலின் ஆனைகளின் படி கணினியின் இயக்கத்தை வழி நடத்தும் மையச் செயலக சாதனத்தின் பகுதி. control sequence : கட்டுப் பாட்டு வரிசை ஒரு நேரத்தில் ஒன்று மட்டும் என்ற வரிசையில் ஆனைகளை இலக்கமுறை கணினிக்கு தேந்தெடுப்பதற்க்கான வழக்கமான முறை.
— control clerk
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wdrbjegm/
தமிழ்“கட்டுப்பாட்டு எழுத்தர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wdrbjegm/APA
Oliyon Research. (2026). கட்டுப்பாட்டு எழுத்தர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wdrbjegm/MLA
"கட்டுப்பாட்டு எழுத்தர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wdrbjegm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment