குறிப்புப் பதிவாளர்

kuṟippup pativāḷar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விசைப் பலகைச் சாதனத்தைக் கணினி ஒன்றில், தரவுகளைப் பதிவு செய்வதற்கு ஏற்ற வகையில் பயன்படுத்துகிறவர். அவர் பெரும்பாலும் கணினியை இயக்கும் குழுவில் ஒரு உறுப் பினராக இருப்பார். கணினி முறையில் தரவுகளைப் பதிவு செய்யும் பொறுப்பு அவருடையது — data entry operator
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 386)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mbf7ykjf/

தமிழ்
“குறிப்புப் பதிவாளர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mbf7ykjf/
APA
Oliyon Research. (2026). குறிப்புப் பதிவாளர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mbf7ykjf/
MLA
"குறிப்புப் பதிவாளர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mbf7ykjf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment