டிவிஓஆர்ஏகே விசைப்பலகை

ṭiviōārēkē vicaippalakai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆகஸ்ட் என்பவரால் உருவாக்கப்பட்ட விசைப்பலகை. அதிகமாகப் பயன்படுத்தப்படும் எழுத்து களை விசைப்பலகையில் நடுவில் வைத்து வலுவான விரல்களால் அடிக்கச் செய்வதன் மூலம் பிழைகளைக் குறைத்து வேகத்தையும் வசதியையும் டிவிஒஆர்ஏகே விசைப்பலகை அளிக்கிறது. வழக்கமான கியூடபிள்யூஇ ஆர்டிஒய் (QWERTY) யைவிட இதில் விரல் அசைவுகள் 90 விழுக்காடு குறைகின்றன. 1936இல் இந்தமுறை பேடன்ட் செய்யப்பட்டாலும் 1982இல் அன்சியால் ஏற்கப்பட்ட பிறகே இது புகழ் பெற்றது. இந்த விசைப் பலகைதான் உயிர் எழுத்துகளான AEI0U-க்களை ஒன்றாக அமைத்துள்ளது. மைய வரிசையில் இடதுகையில் உயிர் எழுத்துகளும், வலதுகையில் DHTNS என்னும் அதிகமாக பயன்படுத்தப்படும் எழுத்துகளும் அமைந்துள்ளன. — Dvorak keyboard
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 496)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/den5rmp2/

தமிழ்
“டிவிஓஆர்ஏகே விசைப்பலகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/den5rmp2/
APA
Oliyon Research. (2026). டிவிஓஆர்ஏகே விசைப்பலகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/den5rmp2/
MLA
"டிவிஓஆர்ஏகே விசைப்பலகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/den5rmp2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment