உட்பாட்டுச் சாதனங்கள்

uṭpāṭṭuc cātaṉaṅkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மனிதர்கள் கையாளக்கூடிய சாதனங்களிலிருந்து மத்திய செயலகப் பகுதிக்கு தகவல்களைத் தரக் கூடிய கருவி. எடுத்துக்காட்டு : அட்டை வாசிப்பி, நாடாப் பதிவு, விசைப் பலகை முனையம், மின்காந்த நாடாப் பிரிவு — Input device
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: உள்ளிட்டுக் கருவி, உள்ளிட்டுச் சாதனங்கள் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 753)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fpytyp6f/

தமிழ்
“உட்பாட்டுச் சாதனங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fpytyp6f/
APA
Oliyon Research. (2026). உட்பாட்டுச் சாதனங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fpytyp6f/
MLA
"உட்பாட்டுச் சாதனங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fpytyp6f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment