கேஎஸ். ஆர் முனையம்

kēes. ār muṉaiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விசைப்பலகை அனுப்புதல்/பெறுதல் முனையம் (Keyboard Send/Receive Terminal) என்பதன் குறும்பெயர். இந்த முனையம் விசைப் பலகையிலிருந்து மட்டுமே உள்ளீட்டை ஏற்கும். விசைப் பலகையின் உள்ளீட்டையும் பிற முனையங்களிலிருந்து பெறப்படும் தரவுவையும் திரைக் காட்சிக்குப் பதிலாக உள் ளிணைக்கப்பட்ட அச்சுப் பொறியில் வெளியிடும் — KSR terminal
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 826)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5qfzwbxc/

தமிழ்
“கேஎஸ். ஆர் முனையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5qfzwbxc/
APA
Oliyon Research. (2026). கேஎஸ். ஆர் முனையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5qfzwbxc/
MLA
"கேஎஸ். ஆர் முனையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5qfzwbxc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment