தேடல் · Search: வகைகள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
149 இல் 101–125 · 101–125 of 149
இரு முனைகளுக்கிடையே தொடுப்பு ஏற்படுத்தவோ, தகவலைத் திசைவித்து அனுப்பவோ நிரந்தர இணைப்புகளுக்குப் பதிலாக தற்காலிகமாக இணைப்பிக்கும் ஒரு தகவல் தொடர்பு வழி முறை. எடுத்துக்காட்டாக, தொலைப… — switching
குருதி நிறமி, செரிமானப் பொருள்கள் உற்பத்தி செய்வதற்கு இன்றியமையாத கனிமப்பொருள். அயம், அதன் உப்புகளின் வடிவத்திலும், அய சல்ஃபேட், அயரெக்ஸ்டிரான் போன்ற கூட்டுப்பொருள்கள் வடிவிலும் பயன்படுத்த… — iron
(1) நிலக்கரி, கரியஞ் சேர்ந்த நீர்வாயுக்கள், அவற்றின் பல்வேறு கலவைகள் ஆகியவை (2) எண்ணெய் வாயுக்களின் பல்வேறு வகைகள் (3) அசிட்டிலின் வாயு, கேசோவின் வாயு மற்றும் உற்பத்தி வாயு ஒளிரும் நோக்… — iliuminating gas
வளை தசைப் புழுக்கள். உடல் வளையங்களாலானவை. 14,000 வகைகள். திட்டமான உடற்குழி, உணவுக்குழி அமைந்திருக்கும். மண்புழு, அட்டை — annelida
ஒரே மரபணு அமைப்பை உடைய வகை. இன மாதிரி (டைப் ஸ்பீசிஷ்) என்று அறுதியிடப்பட்டது. இதில் தொடர்புடைய வகைகள் தொகைப்படுத்தப் பட்டிருக்கும். ஒ. Phenotype — genotype
கருத்தமைப்பு அடிப்படையில் இத்தளத்தைப் பின் வருமாறு வகைப்படுத்தலாம் — data base types
வடிவமைப்பாளர்Thirumal, A
கணிதம்: தனியப் பருமம்; கூட்டல், கழித்தல் என்னும் திசைகள் அல்லது வகைகள் சுட்டா பரும அளவு.
விருந்தின் உணவுவகைகள்
வாயிலுண்டாகும் கொப்புளங்களின் பல வகைகள்
ஸ்டேஃபிலோகாக்கை கிருமிகளுக் கருகிலுள்ள சில ஹீமோஃபிலஸ் வகைகள் போன்று, மற்ற தொடர்பில்லாத வகைக் கிருமிகள் தொகுதிக்கருகில் நன்றாக சில கிருமி வகைகள் வளரும் நிகழ்ச்சி. — satellitism
விண்மீன் வடிவமீன். நீரில் வாழ்வது. 100 வகைகள். மையத்தட்டில் ஆரக்கைகள் இருக்கும். புறச்சட்டகம் கடினமானது. முள் நிறைந்தது, இடம்பெயர்ச்சி நீர்க்குழாய்த் தொகுதியினால் நடைபெறுவது. ஒவ்வொரு ஆரக்… — starfish
கலிலியோவால் (1564-1642) 1593 இல் இது புனையப்பட்டது. வெப்பநிலையை அளக்கப் பயன் படுவது. இதன் பொது வகைகள்: 1. செண்டிகிரேடு வெப்பநிலை மானி, 2. பாரன் கீட்டு வெப்ப நிலைமாணி, சிறப்பு … — themometer
3000 வகைகள். அலகாகத் தலை நீண்டுள்ளது. அலகிலிருந்து உணரிகள் கிளம்புபவை. அலகின் முனையில் அசையும் வாய்ப்பகுதிகள் உண்டு. இலைகள் பூக்கள், தானியங்கள் முதலியவற்றை அழிப்பது — weevil
பஞ்ச பூதக்கூறாகிய உலோகவகைகள் : நிலம்- பிருதிவி - தங்கம் நீர் - அப்பு - இரும்பு தீ - தேயு - செம்பு காற்று - வாயு - காரியம் ஆகாயம் - ஆகாசம் - நாகம்
சுட்டு;வரிசைக் குறியீடு : 1. ஒரே விதமான அலகுகள் கொண்ட வரிசையில் ஒரு குறிப்பிட்ட அளவைக் குறிக்க உதவும் குறியீடு அல்லது எண். எடுத்துக் காட்டாக x 5 என்பது x வரிசையில் 5வது உள்ள பொர… — index
தரவு ஒன்றின் தலைப்புப் பகுதி. அது தரவுத் தொடர்பான செய்தியை அதாவது தரவு போய்ச் சேர வேண்டிய இடம் முன்னுரிமை மற்றும் தரவுவின் வகைகள் பற்றிக் கூறுகிறது — message header
உறுதி வாய்ந்த உயர்தரத் தாள். இது நான்கு வகைகளில் கிடைக்கும். முதலிரு உயர்வகைகள் எழுது தாள் உற்பத்தி வாணிக மரபுகளுக்கேற்ப நீர்க் குறியிடப்பட்டிருக்கும் — sulphite bond
சாதாரண வகைகள் நட்டுகளுக்கு ஏற்ப எளிதில் மாற்றிக் கொள்ளத்தக்கவை. மங்கி குறடு, இரட்டைமுனை குறடு, 'எங்' குறடு, பாக்ஸ் குறடு, டி குறடு, துளைக்குறடு முதலியவை (எந்திர) போல்ட் அல்லது நட்ட… — wrench
இருபடைப்படலக் கண்ணறை விலங்குகள். 1000 வகைகள். பை போன்ற உடற்குழி இருப்பது தனிச்சிறப்பு. இதனாலேயே இதற்கு குழிக்குடலி என்று பெயர். உணர் விரலில் கொட்டும் அணுக்கள் உண்டு. விலங்குகள் வகைப்பா… — coelenterata
உடலில் துண்டங்கள் (செக்மெண்ட்ஸ்) இல்லை. 90,000 வகைகள். தசைக்கால், மூடகம் (மேண்டில்) உண்டு. புறக்கூறு ஓட்டாலானது. நிலம், நன்னீர், கடல்நீர் ஆகிய மூன்றிடங்களிலும் வாழ்வது. எ.டு. எண்காலி, சிப்… — mollusca
துண்டங்கள் இல்லா விலங்குகள் பிரிவு 12,000 வகைகள். நீண்டதும் மெலிந்ததுமான உருளை வடிவ உடல், மூச்சுறுப்புகள் இல்லை. குருதிக் குழாய் மண்டலமும் இல்லை. எ-டு, நாக்குப்பூச்சி — nemathelminthes, nematodes
பூச்சி வரிசை, 25,000 வகைகள். வெட்டும் வாய்ப்பகுதிகள். மூடுறை பின்கால்கள் குதிப்பதற் கேற்றவை. செவியுறுப்புகளும் கீச்சுறுப்புகளும் வழக்கம்போல் உண்டு. எ-டு. பாச்சை, வெட்டுக் கிளி — orthoptera
பேரேட்டில் தனியாள் அல்லது நிறுமத்தின் பேரிலுள்ள கணக்கு. இது வரவேண்டியதும் கொடுபட வேண்டியதுமான இனமாகும். விற்பனைப் பேரேட்டிலும் கொள்முதல் பேரேட்டிலும் காணப்படுவது. இதன் வகைகள் : 1) தன… — personal accounts
கோப்புகளில் ஆவணங்களை நாளது தேதி வரையில் புதுப் பித்தும், துல்லியமாகவும் பேணிவருவதற்கான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தம். முதன்மைக் கோப்புகளைக் காலாந்திரங்களில் நாளது தேதி வரையில் புதுப்பித்… — file maintenance