வெப்பநிலைமானி

veppanilaimāṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கலிலியோவால் (1564-1642) 1593 இல் இது புனையப்பட்டது. வெப்பநிலையை அளக்கப் பயன் படுவது. இதன் பொது வகைகள்: 1. செண்டிகிரேடு வெப்பநிலை மானி, 2. பாரன் கீட்டு வெப்ப நிலைமாணி, சிறப்பு வகைகள்: 1. மருத்துவ வெப்ப நிலைமாணி 2. பெரும சிறும வெப்பநிலை மானி, பொதுவாக, வெப்பநிலை மானியில் பெருகும் நீர்மம் பாதரசம் — themometer
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 436)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gvdzzxkx/

தமிழ்
“வெப்பநிலைமானி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gvdzzxkx/
APA
Oliyon Research. (2026). வெப்பநிலைமானி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gvdzzxkx/
MLA
"வெப்பநிலைமானி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gvdzzxkx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment