{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gvdzzxkx/", "data": {"id": "gvdzzxkx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gvdzzxkx/", "kind": "word", "headword": "வெப்பநிலைமானி", "romanization": "veppanilaimāṉi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:08.430599+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கலிலியோவால் (1564-1642) 1593 இல் இது புனையப்பட்டது. வெப்பநிலையை அளக்கப் பயன் படுவது. இதன் பொது வகைகள்: 1. செண்டிகிரேடு வெப்பநிலை மானி, 2. பாரன் கீட்டு வெப்ப நிலைமாணி, சிறப்பு வகைகள்: 1. மருத்துவ வெப்ப நிலைமாணி 2. பெரும சிறும வெப்பநிலை மானி, பொதுவாக, வெப்பநிலை மானியில் பெருகும் நீர்மம் பாதரசம்", "needs_definition": false, "gloss_en": "themometer", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 436"}]}}