நேர்ச்சிறகிகள்

nērcciṟakikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூச்சி வரிசை, 25,000 வகைகள். வெட்டும் வாய்ப்பகுதிகள். மூடுறை பின்கால்கள் குதிப்பதற் கேற்றவை. செவியுறுப்புகளும் கீச்சுறுப்புகளும் வழக்கம்போல் உண்டு. எ-டு. பாச்சை, வெட்டுக் கிளி — orthoptera
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 306)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wn4fzjjk/

தமிழ்
“நேர்ச்சிறகிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wn4fzjjk/
APA
Oliyon Research. (2026). நேர்ச்சிறகிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wn4fzjjk/
MLA
"நேர்ச்சிறகிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wn4fzjjk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment