கந்தகியத் தாள்

kantakiyat tāḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உறுதி வாய்ந்த உயர்தரத் தாள். இது நான்கு வகைகளில் கிடைக்கும். முதலிரு உயர்வகைகள் எழுது தாள் உற்பத்தி வாணிக மரபுகளுக்கேற்ப நீர்க் குறியிடப்பட்டிருக்கும் — sulphite bond
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 599)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a3pvrx8b/

தமிழ்
“கந்தகியத் தாள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a3pvrx8b/
APA
Oliyon Research. (2026). கந்தகியத் தாள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a3pvrx8b/
MLA
"கந்தகியத் தாள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a3pvrx8b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment