தனியப் பருமம்

taṉiyap parumam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணிதம்: தனியப் பருமம்; கூட்டல், கழித்தல் என்னும் திசைகள் அல்லது வகைகள் சுட்டா பரும அளவு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனியப் பருமம்)
2.
இயற்பியல்: வானவியலில், விண்மீன்களில் ஒளிர்மையை, ஓரிடத்தில் இருந்து அளப்பதைக் கொண்டு, விண்ணில் நிகழும் சிதறல், உள்பற்றல் ஆகியவை ஏதும் இல்லாமல் இருந்தால் சீர்தரம் செய்யப்பட்ட தொலைவில் உள்ள ஒளிர்வு ஆகும். (இந்த சீர்தரம் செய்யப்பட்ட தொலைவு என்பது கதிரவனுக்கும், நில உருண்டைக்கும் இடையேயான தொலைவாகிய 149,597,871 கிலோ மீட்டர் எனப்படும் ஒரு விண்ணலகு (AU) அல்லது 10 மாறுகோண பாகைநொடி அல்லது பார்செக் (parsec) என்னும் தொலைவு ஆகும்).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனியப் பருமம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b99kzmw6/

தமிழ்
“தனியப் பருமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/b99kzmw6/
APA
Oliyon Research. (2026). தனியப் பருமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b99kzmw6/
MLA
"தனியப் பருமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/b99kzmw6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment