ஆள்சார் கணக்கு

āḷcār kaṇakku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பேரேட்டில் தனியாள் அல்லது நிறுமத்தின் பேரிலுள்ள கணக்கு. இது வரவேண்டியதும் கொடுபட வேண்டியதுமான இனமாகும். விற்பனைப் பேரேட்டிலும் கொள்முதல் பேரேட்டிலும் காணப்படுவது. இதன் வகைகள் : 1) தனியாள் கணக்கு. அன்பழகன். மதியழகன். 2) நிறுமக்கணக்கு: பேரி அண்ட் கோ. 3) வங்கிக் கணக்கு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. 4) கூட்டுறவு வங்கிக் கணக்கு: மையக்கூட்டுறவு வங்கி — personal accounts
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 98)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dbjfx9st/

தமிழ்
“ஆள்சார் கணக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbjfx9st/
APA
Oliyon Research. (2026). ஆள்சார் கணக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dbjfx9st/
MLA
"ஆள்சார் கணக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbjfx9st/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment