{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dbjfx9st/", "data": {"id": "dbjfx9st", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dbjfx9st/", "kind": "word", "headword": "ஆள்சார் கணக்கு", "romanization": "āḷcār kaṇakku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:38.686328+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பேரேட்டில் தனியாள் அல்லது நிறுமத்தின் பேரிலுள்ள கணக்கு. இது வரவேண்டியதும் கொடுபட வேண்டியதுமான இனமாகும். விற்பனைப் பேரேட்டிலும் கொள்முதல் பேரேட்டிலும் காணப்படுவது. இதன் வகைகள் : 1) தனியாள் கணக்கு. அன்பழகன். மதியழகன். 2) நிறுமக்கணக்கு: பேரி அண்ட் கோ. 3) வங்கிக் கணக்கு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. 4) கூட்டுறவு வங்கிக் கணக்கு: மையக்கூட்டுறவு வங்கி", "needs_definition": false, "gloss_en": "personal accounts", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 98"}]}}