தகவல் வகைகள்

takaval vakaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருத்தமைப்பு அடிப்படையில் இத்தளத்தைப் பின் வருமாறு வகைப்படுத்தலாம் — data base types
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 63)
2.
இவை அனைத்தும் மாறி என்று கொள்ளப்பட வேண்டியவையே. வேறுபட்ட வகைகள் பின்வருமாறு : 1) எண் இருமி 2) பூல் 3) முழு எண் 4) நீளம் 5) தனி 6 இரட்டை 7) செலாவணி 8) பொருள் 9) நாள்,10) சரம் 1) மாறிடம் — data types
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 66)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mhdy9sp3/

தமிழ்
“தகவல் வகைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mhdy9sp3/
APA
Oliyon Research. (2026). தகவல் வகைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mhdy9sp3/
MLA
"தகவல் வகைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mhdy9sp3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment