வடிவமைப்பாளர்
vaṭivamaippāḷar
பொருள்கள் · Senses
1.
வடிவமைப்பாளர்Thirumal, A
2.
தேவையான வடிவங்களை,தேவைப்படும் பொருட்களைக் கொண்டு உருவாக்கித் தர வல்லவர்.
3.
இவற்றில் பல துறைகள்,வகைகள் உள்ளன.
4.
(எ.கா)கட்டட வடிவமைப்பாளர், விளையாட்டு வடிவமைப்பாளர்.
5.
தமது நிறுவனம் தயாரிக்கும் பொருட்களின் வகை பற்றிய வடிவமைப்புகளைத் தயாரிக்கத் தகுதி வாய்ந்த வடிவமைப்பாளர்
— designer or layout man
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2payjeep/
தமிழ்“வடிவமைப்பாளர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2payjeep/APA
Oliyon Research. (2026). வடிவமைப்பாளர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/2payjeep/MLA
"வடிவமைப்பாளர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2payjeep/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment