தேடல் · Search: பெறு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
எளிய பலராவர்; பெறுதற்குப் பலராவர், (குறள் 723).
கணினி வழியாக நடைபெறும் நிகழ்நேர உரையாடல். அரட்டையில் பங்குபெறும் ஒருவர் ஒரு வரியை விசைப் பலகையில் தட்டச்சு செய்து 'என்டர்' விசையை அழுத்தியதும், மறு முனையில் இன்னொருவரின் கணினித் தி… — chat
கணினி வல்லுநர்களுக்கான தொழில் திறனையும் தகுதியையும் வளர்க்கப் பாடுபடும் உலகின் மிகப் பெரிய கல்வி மற்றும் அறிவியல் சங்கம். 1947இல் உருவாக்கப்பட்டது. அவ்வப்போது மாணவர்கள் கல்வி யாளர்கள் தொழி… — ACM
தொடர் வினை நடைபெறும் கருவி யமைப்பு — reactor
பூமியில் அதிக அளவில் கிடைக்கும், உலோகங்களுள் ஒன்று ஆகும்.
இந்தத் திரைப்படத்தின் இயக்கம், எப்படி உள்ளது?
இரையைப்(உணவை) பெறும் பை.
கவர்ச்சி, வசீகரம், மோகனம் — attraction, pull
அரவம் (ஆரவாரம்) — bruit, lose
பூசை, ஆராதனை, வழிபாடு — worship, fulfilment, gratifying, cooking, acquirement, attaining, possession by…
உவமை — (poet.) standard of comparison, recognition of likeness; likeness, resemblance,…
தெய்வானுக்கிரகத்தாற் பாடப்பட்ட செய்யுள்.
ஒரு வணிக கணக்கிடும் முறை. — balance sheet, total, aggregate
நடுவில் நிற்கை
அழிக்கை ()
அழிதல்
அப்பிரதான வேதம்
மற்றோர் இடத்திற்கு கொண்டு போ.
விளையாட்டுக் களம்/மைதானம்
வினையாலனையும் பெயர்: இடைவிடாது நடந்தது: நடைபெறுவது, (குறள் 35).
அடையும், (குறள் 75, 1024); அடைவான், (குறள் 145), பெறும், (குறள் 309, 610).
ஞானம், சரியை ஆகிய இருதிருவடிகள். ஞானத்தால் உலகை நோக்குவதும், கிரியையால் அதனை நடத்துவதும் ஆகிய இரண்டும் நடைபெறும்.
உயிரானதுமலவடிவில் மறைப்புறுவது. அப்பொழுது, நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்னும் ஐந்து அவத்தைகளும் அவ்வவற்றிற்குரிய கருவிகளோடு தனித்து இயங்கி ஏற்ற இறக்கம் பெறுதலே ஐய…
தானியங்கு முறையில் செய்தி அனுப்புதல் மற்றும் பெறுதலுக்கான Automatic Send/Receive என்பதன் குறும்பெயர் — ASR
1. எண் முறையின் ஒரு மூலம். 2. உமிழிலிருந்து வெளியேற்றப் பட்ட சிறுபான்மை கடத்திகளைப் பெறுகின்ற, இணைப்பு மின்மக் கடத்தியைப் பெறுமிடத்திற்கும் உமிழிக்கும் இடையே உள்ள பகுதி. 3. அச்சிட்ட ம… — base