அடிவாய்

aṭivāy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. எண் முறையின் ஒரு மூலம். 2. உமிழிலிருந்து வெளியேற்றப் பட்ட சிறுபான்மை கடத்திகளைப் பெறுகின்ற, இணைப்பு மின்மக் கடத்தியைப் பெறுமிடத்திற்கும் உமிழிக்கும் இடையே உள்ள பகுதி. 3. அச்சிட்ட மின்சுற்று அட்டையில் அச்சிட்ட அமைப்பைத் தாங்கும் பகுதி — base
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஆதாரம் தளம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 133)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cucj6g2m/

தமிழ்
“அடிவாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cucj6g2m/
APA
Oliyon Research. (2026). அடிவாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cucj6g2m/
MLA
"அடிவாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cucj6g2m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment