உபவேதம்

upavētam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அப்பிரதான வேதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உபவேதம்)
2.
நான்கு வேதங்களை அடுத்து மதிக்கப்பெறும் ஆயுர்வேதம் முதலிய நான்கு வேதங்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உபவேதம்)
3.
அவை , ஆயுர்வேதம் , தனுர்வேதம் , காந்தர்வவேதம் , அர்த்தவேதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உபவேதம்)
4.
இது 4 ஆயுர்வேதம் தனுர்வேதம், காந்தருவவேதம், அர்த்த வேதம், எ-டு மூன்று உபவேதம் தானும் (சி.சி.ப.ப 185) பாவேதம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 70)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bz5trmya/

தமிழ்
“உபவேதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bz5trmya/
APA
Oliyon Research. (2026). உபவேதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bz5trmya/
MLA
"உபவேதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bz5trmya/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment