இரும்பு
irumpu
பொருள்கள் · Senses
1.
பூமியில் அதிக அளவில் கிடைக்கும், உலோகங்களுள் ஒன்று ஆகும்.
2.
கடுமையான உலோகங்களில் ஒன்று இரும்பு ஆகும்.
3.
கடிவாளம், கிம்புரி, ஆயுதம்
4.
தொழில் உலகில் மிக முக்கியமாகப் பங்கு பெறும் உலோகத் தனிமம். தாதுக்களில் மற்றப் பொருள்களுடன் கலந்து இது கிடைக்கிறது. வார்ப்பிரும்பு, தேனிரும்பு. நெகிழ்விரும்பு, எஃகு என்ற வகைகளில் இரும்பு விற்பனையாகிறது (2) தோலின் கனத்தை அளவிடுவதற்கான ஓர் அலகு.இது .053 செ.மீ அளவுடையது
— iron
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ry4b72xy/
தமிழ்“இரும்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ry4b72xy/APA
Oliyon Research. (2026). இரும்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ry4b72xy/MLA
"இரும்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ry4b72xy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment