உவமானம்
uvamāṉam
பொருள்கள் · Senses
1.
உவமை
— (poet.) standard of comparison, recognition of likeness; likeness, resemblance, parable, (Log.)analogy; object of comparison or that with which any thing is compared
மருவுநே ருவமானம் வகுத்திட(சேதுபு. இராமதீ. 36).
2.
ஒரு பிரமாணம்; உவமிக்கும் பொருள்
3.
சமானம்
4.
ஒப்பு அளவை 8 இல் ஒன்று. நையாயிகர்கள் உவமானத்தைத் தனி அளவையாகக்கொள்வர்.ஆமா(கவயம் காட்டுப் பசு) என்னும் விலங்கைத் தெரியாதவனுக்கு, அது பசுவை ஒத்திருக்கும் என்று கூறுவது பொதுவாகக் கூறப்பெறும் எடுத்துக்காட்டு
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/95hwza8s/
தமிழ்“உவமானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/95hwza8s/APA
Oliyon Research. (2026). உவமானம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/95hwza8s/MLA
"உவமானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/95hwza8s/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment