தேடல் · Search: பெறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

பெறு peṟu வினைச்சொல் · Verb
* - பெறு --> பெற, பெத்து
பெறுதி peṟuti பெயர்ச்சொல் · Noun prefix
இலாபம்
பெறுநி peṟuni prefix
தருநியிடமிருந்து உடல் உறுப்பு அல்லது திசுக்களைப் பெறும் தனி உயிரி — recipient
பெறும் peṟum prefix
அடையும், (குறள் 61, 788,1322).
பெறுதல் peṟutal வினைச்சொல் · Verb prefix
அடைதல்
பெறுநர் peṟunar prefix
அனுப்பீட்டைப் பெறுபவர், அனுப்பீடு என்பது சரக்குகளைக் குறிப்பது — consignee
பெறுமதி peṟumati பெயர்ச்சொல் · Noun prefix
* (பெ) பெறுமதி
பெறுவது peṟuvatu prefix
அன்பைக் கொள்ளாமல் கிடைக்கும் பொருளைக் கொள்ளும் விலைமகளிர் (குறள் 813).
பெறுவழி peṟuvaḻi பெயர்ச்சொல் · Noun prefix
பயன்படுத்தும் வழி — access
பெறுபவர் peṟupavar prefix
recipient
பெறுபேறு peṟupēṟu பெயர்ச்சொல் · Noun prefix
முடிவு
பெறுமுரி peṟumuri பெயர்ச்சொல் · Noun prefix
சம்பளம்
பெறுவோன் peṟuvōṉ prefix
Payee
பெறுகுவம் peṟukuvam prefix
அடைவோம், (குறள் 1328).
பெறுக்கல் peṟukkal பெயர்ச்சொல் · Noun prefix
அரிசி
பெறுமாதம் peṟumātam பெயர்ச்சொல் · Noun prefix
பேறுகாலம்
பெறுமானம் peṟumāṉam பெயர்ச்சொல் · Noun prefix
மதிப்பு
பெறுக்குதல் peṟukkutal வினைச்சொல் · Verb prefix
பொறுக்குதல்
பெறுத்துதல் peṟuttutal வினைச்சொல் · Verb prefix
அடைவித்தல்
பெறுமான விகித peṟumāṉa vikita prefix
Ad valorem
பெறுவதுகொள்வார் peṟuvatukoḷvār பெயர்ச்சொல் · Noun prefix
பொதுமகள்
பெறுவதுகொள்வோர் peṟuvatukoḷvōr பெயர்ச்சொல் · Noun prefix
பொதுமகள்
பெறுவிக்கப்பட்ட peṟuvikkappaṭṭa prefix
தோற்றுவிக்கப்பட்ட
பெறுமான விகித வரி peṟumāṉa vikita vari prefix
Advalorem duty
எழு eḻu பெயர்ச்சொல் · Noun variant
எழு = எழுந்திரு