எழு

eḻu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எழு = எழுந்திரு
மூலம் · source: தமிழ் விக்சனரி (எழு)
2.
வளைதடி, கம்பம், எஃகு, கணையம், குறுக்கு மரம்
3.
ஏழு, வாழ்க்கையில் எழுகின்ற பல்வேறு நிலைகள், (குறள் 62); பிறப்பின் எல்லா நிலைமைகள், (குறள் 107); பல நாட்கள் போல், {1269, 1278).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 87)
4.
உள்ளிட்டுக் கோப்பிலிருந்து ஒரு பதிவேட்டைப் பெறுதல். ஒற்று என்பதற்கு மற்றொரு பெயர் — get
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பெறு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 650)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jxv6cp6j/

தமிழ்
“எழு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jxv6cp6j/
APA
Oliyon Research. (2026). எழு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jxv6cp6j/
MLA
"எழு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jxv6cp6j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment