தேடல் · Search: திருகு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

ரெக்ஸ் reks meaning
மறு கட்டமைப்பு நீட்டிப்புச் செயலாக்கி என்று பொருள்படும் Restructured Extended Executor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் பெருமுகக் கணினிகள் (Mainframes) மற்றும் ஒஎஸ்/… — RΕΧΧ
விஞ்ச் viñc meaning
பாரம் தூக்கும் திருகு உருளை ஏற்றப் பொறி — winch
வீசானம் vīcāṉam பெயர்ச்சொல் · Noun meaning
திருகு வட்டம்
கருமான் karumāṉ பெயர்ச்சொல் · Noun meaning
திருகுமான், வெளிமான், முருகுமான் என்ற பெயர்களும் உண்டு.
கிரந்தி kiranti meaning
திருகு சுருள் வடிவான நுண்ணுயிர் மூலம் உண்டாகும் ஒரு நோய். இது உடலுறவு மூலம் ஆணிடமிருந்து பெண்ணுக்கும் பெண்ணிடமிருந்து ஆணுக்கும் பரவுகிறது. தொடக்கத்தில் இதனால் உடலின் மேற் பகுதியில் வ… — syphilis
கோனமானி kōṉamāṉi meaning
ஒரு பரப்பின் வளைவைக் கண்டறியுங்கருவி. முக்காலி வடிவத்திலிருக்கும். நடுவில் ஒரு திருகு சுழலும் இத்திருகின்மேல் அளவுகள் குறித்த தட்டு இருக்கும். வளைந்த பரப்பின் குவி அல்லது குழிபகுதியி… — spherometer
பாச்சான் pāccāṉ பெயர்ச்சொல் · Noun meaning
காண்க : திருகுகள்ளி (மூ. அ.)
அடுராகம் aṭurākam பெயர்ச்சொல் · Noun meaning
திருகுப்பாலை
சாய்தளம் cāytaḷam meaning
(1) ஒரு பரப்பின் பிற பகுதியுடன் செங்கோணத்தில் இல்லாத ஒரு பரப்பு சாய்வு 45° இருக்கும்போது உள்ள சாய்தளம். அது மிட்டர்' (Miter) எனப்படும் — bevel
கேட்ஹெட் kēṭheṭ meaning
ஒரு சுழல் தண்டுடன் பொருத்தப்பட்டுள்ள ஒருவளையம். குதிகால் இல்லாத அடுக்குத் திருகுகள்மூலம் இந்த வளையம் இணைக்கப்பட்டிருக்கும். இது ஒரு நிலையான ஆதாரத்தினால் வேலைப்பாட்டில் குறி எதுவும் ஏற்படா… — cathead
நுண்மானி nuṇmāṉi meaning
திருகுமாணி. சிறிய குறுக்களவுகள், தடிமன் முதலியவற்றை அளக்கப் பயன்படுங் கருவி. பா. screw gauge — micrometer
மடங்குதல் maṭaṅkutal பெயர்ச்சொல் · Noun meaning
வளைதல் () படைபோன் முடங்கி மடங்கி ( 94, 9)
முசித்தல் mucittal பெயர்ச்சொல் · Noun meaning
களைத்தல்
முறுகுதல் muṟukutal பெயர்ச்சொல் · Noun meaning
திருகுதல் ()
வராகாதனம் varākātaṉam பெயர்ச்சொல் · Noun meaning
பன்றியைப்போலக் காலுங் கையுமூன்றித் தலை கவிழ்ந்திருகும் ஆசனவகை( 108, உரை.)
திருவட்டி tiruvaṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
காண்க : திருகுகள்ளி
அறிவினான் aṟiviṉāṉ meaning
தான் பெற்றுள்ள அறிவினால் (நாவலர் நெடுஞ்செழியன்); துறவிகள் தாம் பெற்ற அறிவினால் (திருகுறள் முனிசாமி உரை); அறிவால் (பரிமேலழகர் உரை) அறிவுடையனாகிய அதனால், (மணக்குடவர்) (குறள் 315).
கோணற்கால் kōṇaṟkāl meaning
பிறவியிலேயே கால்கள் திருகு முறுகலாக அமைந்திருத்தல். இருகால்கள் அல்லது ஒருகால் கோணற்காலாக அமைந்து இருக்கலாம் — clubfoot
முடக்கால் muṭakkāl meaning
கால்கள் திருகுமுறுகலாக அமைந்திருத்தல் — talipes
நுண்ணுயிரி nuṇṇuyiri பெயர்ச்சொல் · Noun meaning
மிகவும் சிறிய உயிர் — microbe, microorganism
படிக்கட்டு paṭikkaṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
சோபனக்கட்டு
வரிக்கட்டு varikkaṭṭu meaning
புண்பட்ட இடத்தின் மீது திருகு சுற்றாகவும் எதிராகவும் வரிந்து கட்டும் துணிக்கட்டு. — spica
துளைக்கருவி tuḷaikkaruvi பெயர்ச்சொல் · Noun meaning
உள்ளே துளையுடைய வாத்தியம்
ஆலன் திருகு ālaṉ tiruku meaning
தலைமுனையில் அறுகோணமுடைய குதை குழிகளைக் கொண்ட தலைமுகட்டுத் திருகுகளும், செங்கோண முக்கோண திருகுகளும் allen wrench: (தானி.) ஆலன் திருகுக் குறடு: தலைப்பகுதியில் புழையிட்ட அறுகோண… — allen screws
வட்ட ரம்பம் vaṭṭa rampam meaning
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw