மடங்குதல்

maṭaṅkutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வளைதல் () படைபோன் முடங்கி மடங்கி ( 94, 9)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்குதல்)
2.
முடங்குதல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்குதல்)
3.
கோணுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்குதல்)
4.
வளைந்து செல்லுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்குதல்)
5.
மீளுதல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்குதல்)
6.
சொல் முதலியன திரும்ப வருதல். என்று மடங்கக்கூறல் வேண்டாவாம் ( பொ. 255, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்குதல்)
7.
திருகுறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்குதல்)
8.
குறைதல். மடங்கா விளையுள் வயலூர் ( 23, 119)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்குதல்)
9.
சுருங்குதல். மூப்புக்காலத்து உடலின் தோல் மடங்கும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்குதல்)
10.
ஓடுங்குதல்.( 75, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்குதல்)
11.
நெளிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்குதல்)
12.
கீழ்ப்படுதல். காரோலிமடங்க . . . களத்தினார்த்த பேரொலி ( நாகபாச. 291)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்குதல்)
13.
தாழ்தல். இகழ்பாடுவோ ரெருத்த மடங்க ( 40, பாடபேதம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்குதல்)
14.
செயலறுதல். உழவினார் கைம்மடங்கின் ( 1036)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்குதல்)
15.
உக்கிரமடங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்குதல்)
16.
நிறுத்தப்பெறுதல். மண்டமரின்றொடு மடங்கும் ( கும்ப. 267)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்குதல்)
17.
தடுக்கப்படுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்குதல்)
18.
வாயடங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்குதல்)
19.
சொத்து முதலியன ஒருவன்பால் அடைந்துவிடுதல்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்குதல்)
20.
முனைத்து எழாமை
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 217)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vtqgyshb/

தமிழ்
“மடங்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vtqgyshb/
APA
Oliyon Research. (2026). மடங்குதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vtqgyshb/
MLA
"மடங்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vtqgyshb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment