முறுகுதல்

muṟukutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திருகுதல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறுகுதல்)
2.
விரைதல்
முறுகிய விசையிற்றாகி ( 796)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறுகுதல்)
3.
முதிர்தல்
கனி முறுகி விண்டென ( சீய. 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறுகுதல்)
4.
மிகுதல்
வேட்கையின் முறுகி யூர்தர ( 1183)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறுகுதல்)
5.
கடுமையாதல்
வெயின் முறுக ( 171)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறுகுதல்)
6.
காந்திப்போதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறுகுதல்)
7.
செருகுதல்
வரையெடுக்கலுற்று முறுகினான்( 289, 10)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறுகுதல்)
8.
மீறுதல்
()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறுகுதல்)
9.
முதிர்த்தல், செருக்குதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 344)
10.
நன்கு முதிர்தல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 229)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pjbesrhp/

தமிழ்
“முறுகுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pjbesrhp/
APA
Oliyon Research. (2026). முறுகுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pjbesrhp/
MLA
"முறுகுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pjbesrhp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment