முசித்தல்

mucittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
களைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முசித்தல்)
2.
கிலேசித்தல் ( பெரியதி. 1, 9, 4, அரும்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முசித்தல்)
3.
மெலிதல்
என்னை வரவிட்ட பாவி முசித்துச் சதை கழியாமல் ( i, 236, 3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முசித்தல்)
4.
அழிதல்
முசித்திடாமல் வாழ்ந்திருத்தி ( 3, 66)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முசித்தல்)
5.
திருகுதல்
அன்னவன் முடித்தலை முசித்து ( பொழிலிறு. 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முசித்தல்)
6.
இளைத்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 339)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j6gs9rf2/

தமிழ்
“முசித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j6gs9rf2/
APA
Oliyon Research. (2026). முசித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/j6gs9rf2/
MLA
"முசித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j6gs9rf2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment