முசித்தல்
mucittal
பொருள்கள் · Senses
1.
களைத்தல்
2.
கிலேசித்தல் ( பெரியதி. 1, 9, 4, அரும்.)
3.
மெலிதல்
என்னை வரவிட்ட பாவி முசித்துச் சதை கழியாமல் ( i, 236, 3)
4.
அழிதல்
முசித்திடாமல் வாழ்ந்திருத்தி ( 3, 66)
5.
திருகுதல்
அன்னவன் முடித்தலை முசித்து ( பொழிலிறு. 7)
6.
இளைத்தல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j6gs9rf2/
தமிழ்“முசித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j6gs9rf2/APA
Oliyon Research. (2026). முசித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/j6gs9rf2/MLA
"முசித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j6gs9rf2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment