நுண்ணுயிரி

nuṇṇuyiri
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிகவும் சிறிய உயிர் — microbe, microorganism
மூலம் · source: தமிழ் விக்சனரி (நுண்ணுயிரி)
2.
ஒருவகை நோய்க் கிருமி, நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரி. உயிரணுப் பிறப்பால் இனப்பெருக்கம் செய்யும் நுண்ணுயிரி. கோள வடிவில், நீள் வடிவில் அல்லது சுருள் வடிவில் இருக்கும். கோள வடிவில் அமைந்துள்ள நுண்ணுயிரி நகரும் தன்மையற்றது. மற்றவை நகரும் தன்மை உள்ளவை — bacterium
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நோய் நுண்மம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 177)
3.
பாக்டீரியா, திருகு கிருமிகள், நச்சுக் காய்ச்சல் நுண்ணுயிரி, நோய்க் கிருமி போன்ற ஓர் நுண்ணுயிரி — microbe
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 687)
4.
சுதந்திரமாக வாழும் மிக நுண்ணிய உயிரிகள் எனக் கருதப்படும் மிகச் சிறிய உயிரி இனம். இவற்றுள் சில ஒட்டுண்ணி கள்; சில அழுகற்பொருள்களில் வாழ்பவை, வேறு சில நோய் உண்டாக்குபவை. — mycoyplasma
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 705)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5ahq42n8/

தமிழ்
“நுண்ணுயிரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5ahq42n8/
APA
Oliyon Research. (2026). நுண்ணுயிரி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/5ahq42n8/
MLA
"நுண்ணுயிரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5ahq42n8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment