{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5ahq42n8/", "data": {"id": "5ahq42n8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5ahq42n8/", "kind": "word", "headword": "நுண்ணுயிரி", "romanization": "nuṇṇuyiri", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:57:45.913859+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மிகவும் சிறிய உயிர்", "needs_definition": false, "gloss_en": "microbe, microorganism", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நுண்ணுயிரி"}, {"n": 2, "definition_ta": "ஒருவகை நோய்க் கிருமி, நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரி. உயிரணுப் பிறப்பால் இனப்பெருக்கம் செய்யும் நுண்ணுயிரி. கோள வடிவில், நீள் வடிவில் அல்லது சுருள் வடிவில் இருக்கும். கோள வடிவில் அமைந்துள்ள நுண்ணுயிரி நகரும் தன்மையற்றது. மற்றவை நகரும் தன்மை உள்ளவை", "needs_definition": false, "gloss_en": "bacterium", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["நோய் நுண்மம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 177"}, {"n": 3, "definition_ta": "பாக்டீரியா, திருகு கிருமிகள், நச்சுக் காய்ச்சல் நுண்ணுயிரி, நோய்க் கிருமி போன்ற ஓர் நுண்ணுயிரி", "needs_definition": false, "gloss_en": "microbe", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 687"}, {"n": 4, "definition_ta": "சுதந்திரமாக வாழும் மிக நுண்ணிய உயிரிகள் எனக் கருதப்படும் மிகச் சிறிய உயிரி இனம். இவற்றுள் சில ஒட்டுண்ணி கள்; சில அழுகற்பொருள்களில் வாழ்பவை, வேறு சில நோய் உண்டாக்குபவை.", "needs_definition": false, "gloss_en": "mycoyplasma", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 705"}]}}