படிக்கட்டு

paṭikkaṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சோபனக்கட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (படிக்கட்டு)
2.
நிறைகல் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (படிக்கட்டு)
3.
திருகு சுழலாகச் செல்லும் ஏணிப்படி — staircase
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 585)
4.
ஏணிப் படிகளின் தொகுதி. ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு வளைவின்றிச் செல்லும் படிக்கட்டு 'நேர் படிக்கட்டு' திருகு சுழலாகச் செல்லும் ஏணிப்படி 'சுழற்படிக்கட்டு — stairs
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 585)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2qtmwasn/

தமிழ்
“படிக்கட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2qtmwasn/
APA
Oliyon Research. (2026). படிக்கட்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2qtmwasn/
MLA
"படிக்கட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2qtmwasn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment