தேடல் · Search: திருகு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
முறுக்கு
உளிவகை
முறுக்குதல்
வலம்புரிக்காய்
தேங்காய் துருவும் மணை
திருகு முதலியவற்றின் சுழிந்த வரை
கொண்டை முற்றிலும் அடைப்புடைய ஒரு வளையமாக அல்லது வட்டமாக அமைந்துள்ள ஒரு மரத்திருகு — screw eye
புரட்டு, கபடம்
புரட்டன்
வாதமடக்கி
திருகாணிச் சுரையின் உட்சுற்றுத் திருகுபுரி — screw threads
செவந்தி வடிவான மகளிர் தலையணி வகை
கோணல் மரம்
திருகு நெறிமுறையில் வேலை செய்யுங் கருவி. இதனால் மெல்லிய கம்பி, ஈயக்குண்டு முதலியவற்றின் குறுக்களவையும் மெல்லிய கண்ணாடித் தட்டின் தடிமனையுங் கண்டறியலாம். இதில் இரு புரிகளுக்கு இடையில… — Screw gauge
திருகிச் சுழலும் ஆதாரமுடைய ஒரு முளை — Pivot pin
எந்த வடிவத்தையும் அறுக்கத்தக்க ஒடுங்கிய இருபுறக்கூர்வாள்பொறி — Jig saw
வண்டிச்சக்கர இருசினைத் தூக்குவதற்கான திருகு நிலை உதை கோலமைவு — screw jack
acronyx
திருகிச் சுழலும் ஆதாரமுடைய ஒரு முளை — pivot pin
கொம்புக்கள்ளி
ஒரு நீள் உருளையைச் சுற்றியுள்ள புரியிழையைச் சுழற்றுவதன் மூலம் உண்டாகும் வளைவு. இதில் ஒவ்வொரு சுழற்சியின்போது ஒரே அளவான முன்னேற்றம் ஏற்படும் — helix
பேச்சு, செயல் முதலியவைகளில் புரட்டு; மாறாட்டம்; பித்தலாட்டம்
பராமுகம்
முடக்கொற்றான்
ஒரு மரச்சுழற்சிக் கடைசல் கருவிக்கான ஒரு கவ்வி. இதில் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு திருகு இயக்க மையமாகச் செயற்படுகிறது — screw chuck