திருகுமானி
tirukumāṉi
பொருள்கள் · Senses
1.
திருகு நெறிமுறையில் வேலை செய்யுங் கருவி. இதனால் மெல்லிய கம்பி, ஈயக்குண்டு முதலியவற்றின் குறுக்களவையும் மெல்லிய கண்ணாடித் தட்டின் தடிமனையுங் கண்டறியலாம். இதில் இரு புரிகளுக்கு இடையிலுள்ள தொலைவு புரியிடைத் தொலைவு ஆகும். மீச்சிற்றளவை = புரியிடைத் தொலைவு தலைக்கோல மொத்தப் பிரிவுகள்
— Screw gauge
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kychtckr/
தமிழ்“திருகுமானி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kychtckr/APA
Oliyon Research. (2026). திருகுமானி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kychtckr/MLA
"திருகுமானி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kychtckr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment