{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kychtckr/", "data": {"id": "kychtckr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kychtckr/", "kind": "word", "headword": "திருகுமானி", "romanization": "tirukumāṉi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:03.213307+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திருகு நெறிமுறையில் வேலை செய்யுங் கருவி. இதனால் மெல்லிய கம்பி, ஈயக்குண்டு முதலியவற்றின் குறுக்களவையும் மெல்லிய கண்ணாடித் தட்டின் தடிமனையுங் கண்டறியலாம். இதில் இரு புரிகளுக்கு இடையிலுள்ள தொலைவு புரியிடைத் தொலைவு ஆகும். மீச்சிற்றளவை = புரியிடைத் தொலைவு தலைக்கோல மொத்தப் பிரிவுகள்", "needs_definition": false, "gloss_en": "Screw gauge", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 385"}]}}