தேடல் · Search: தன்மைய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

உப்புசம் uppucam பெயர்ச்சொல் · Noun meaning
வயிற்றுப் பொறுமுதலை, மருத்துவ வழக்கில் உப்புசம் என்பா்.
கூடத்தன் kūṭattaṉ பெயர்ச்சொல் · Noun meaning
பரப்பிரமம்
அசித எலி acita eli பெயர்ச்சொல் · Noun meaning
விடத்தன்மையுள்ள ஒருவகை எலி
ஆதாரநாடி ātāranāṭi பெயர்ச்சொல் · Noun meaning
இதயத்தின் இடது அறையிலிருந்து செல்லும் தமனி (முதன்மையானநாடி)
அண்டபேதி aṇṭapēti பெயர்ச்சொல் · Noun meaning
தலைமண்டை ஓட்டினின்று தயாரித்த ஓர் கார மருந்து : உலோகங்களைச் செரிப்பிக்கும் தன்மையுடையது
சிறுநீர் ciṟunīr பெயர்ச்சொல் · Noun meaning
மூத்திரம்
செம்மலர் cemmalar meaning
நெற்றிமாலை
அமர்த்தன amarttaṉa meaning
மாறுபட்டிருந்தன; அவளது நல்லியல்புக்கு மாறுபட்ட தன்மையுடையனவாக இருக்கின்றன. குணங்கட்கும், பேதமைக்கும் ஏலாது கொடிய வாய் இருந்தன என்பதாம். (குறள் 1084).
இயல்பார் iyalpār meaning
தன்மையை உடையவர், (குறள் 1311).
இயல்பான் iyalpāṉ meaning
தன்மையினால், (குறள் 452).
கொள்வேம் koḷvēm meaning
பெறுவோம், (குறள் 282); அவரது தன்மையைக் கைக் கொள்வோம், (குறள் 976).
அசர்பைன் acarpaiṉ meaning
நாள அழற்சி, நோவுதராத சீழ்ப்புண் ஆகியவற்றைக் குணப்படுத்துவதற்கான களிம்பு மருந்து. கட்டிகளை இளக்கும் தன்மையுடைய இந்த மருந்தில், சாலிசிலிக் அமிலம், பென்சாயிக் அமிலம் அடங்கியுள்ளன — aserbine
உணவு வழி uṇavu vaḻi meaning
இது வாயில் தொடங்கிக் கழிவாயில் முடிவது. முதன்மையாக உணவு செரிக்கப்படுவது — alimentary canal
உடற்குழி uṭaṟkuḻi meaning
விலங்குடலின் உட்குழி. பா. coelom — body cavity
சமச்சீர் camaccīr meaning
ஓர் அடிப்படைக் கருத்துச் சொல். தாவரப் பூவும் விலங்குடலும் ஒரு தளத்தில் அமைந்திருக்கும் முறை. முதன்மையாக இது இருவகைப்படும். 1. இருபக்கச் சமச்சீர் (பை லேட்ரல் சிமெட்ரி) ஒரு செங்குத்துக் கோட்… — symmetry
துல்லியம் tulliyam உரிச்சொல் · Expressive meaning
மிகச் சரியான; பிழையற்ற
துணைக்கறி tuṇaikkaṟi பெயர்ச்சொல் · Noun meaning
முதன்மையான உணவுடன் சேர்த்து உண்ணும் உணவுவகைகள் — sidedish
குருநாதன் kurunātaṉ பெயர்ச்சொல் · Noun meaning
பரமகுரு
அப்பிரகம் appirakam பெயர்ச்சொல் · Noun meaning
மைக்கா
ஐக்கவாதம் aikkavātam பெயர்ச்சொல் · Noun meaning
பரமான்மாவும் சீவான்மாவும் தன்மையால் ஒன்றெனக் கூறும் மதம். ( 6, 2.)
திவ்வியம் tivviyam பெயர்ச்சொல் · Noun meaning
(புறமொழிச்சொல்--சமசுகிருதம்--दिव्य--திவ்ய--மூலச்சொல்)
திப்பியம் tippiyam பெயர்ச்சொல் · Noun meaning
திவ்வியம்
திப்பியன் tippiyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தெய்வத்தன்மையுடையோன்
தெய்விகம் teyvikam பெயர்ச்சொல் · Noun meaning
தெய்வத்தன்மையுள்ளது
சிவப்பேறு civappēṟu பெயர்ச்சொல் · Noun meaning
சிவமாம் தன்மையை அடைகை