உப்புசம்
uppucam
பொருள்கள் · Senses
1.
வயிற்றுப் பொறுமுதலை, மருத்துவ வழக்கில் உப்புசம் என்பா்.
2.
காற்றுப்பிசிறாமல் வெப்பமிக்கு இருத்தலை உப்புசம் என்பது நெல்லை வட்டார வழக்காகும், புழுக்கம்
3.
அஜீரணம் மற்றும் குடல் அசைவுகளின் இயல்பற்றத் தன்மையால் வயிறு உப்பிக் கொள்ளுதல்
— bloating
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jn9fj2kp/
தமிழ்“உப்புசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jn9fj2kp/APA
Oliyon Research. (2026). உப்புசம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jn9fj2kp/MLA
"உப்புசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jn9fj2kp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment