அப்பிரகம்

appirakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மைக்கா
அப்பிரக மென்றறைந்தால் அண்டம் மகோதரமும்..போம் (பதார்த்தகுண சிந்தாமணி )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அப்பிரகம்)
2.
முழுமையாகப் பிளந்திடும் தன்மையுடைய ஒரு வகை சிலிக்கேட் என்னும் மணற் சத்து உப்பு. இது செதில் செதில் களாகப் பிளவுபடும் — Mica

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eru3z39r/

தமிழ்
“அப்பிரகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eru3z39r/
APA
Oliyon Research. (2026). அப்பிரகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/eru3z39r/
MLA
"அப்பிரகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eru3z39r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment