துல்லியம்

tulliyam
உரிச்சொல் · Expressive சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிகச் சரியான; பிழையற்ற
மூலம் · source: தமிழ் விக்சனரி (துல்லியம்)
2.
நுட்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துல்லியம்)
3.
அளக்கப்பட்ட மதிப்பு கிட்டத்தட்ட உண்மைத் தன்மையை பெற்றிருத்தல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (துல்லியம்)
4.
உவமை, ஒப்பு,சுத்தம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 226)
5.
ஒரு எண்ணளவினை குறித்திடும் துல்லியத்தின் அளவு. ஒரு கணிப்பு ஏறத்தாழத் துல்லியமாகச் செய்யப் படுகிறது. பை (π) என்பதன் உண்மையான மதிப்பு 3. 14162 ஆகும். இது ஆறு எண்கள் வரைத் துல்லியமானது — Precision
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சரி நுட்பம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1146)
6.
ஒர் அளவைக் குறிக்கும் எண்ணிலுள்ள சிறப்பு இலக்கங்கள். எ.டு 2.212 மீ. கணக்கு முதலிய துல்லிய அறிவியல்களில் மிக இன்றியமையாதது — accuracy
கலைச்சொல் · Technical கணிதம் ஒத்த சொற்கள் · syn: நுட்பம் · மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 13)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/43zzjdcu/

தமிழ்
“துல்லியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/43zzjdcu/
APA
Oliyon Research. (2026). துல்லியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/43zzjdcu/
MLA
"துல்லியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/43zzjdcu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment