தெய்விகம்

teyvikam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தெய்வத்தன்மையுள்ளது
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெய்விகம்)
2.
தெய்வச்செயல் தற்செயல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெய்விகம்)
3.
மகிமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெய்விகம்)
4.
ஒன்பதுபனை உயரமுள்ள ஓரளவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெய்விகம்)
5.
தெய்வ சம்பந்தமானது, தெய்வத்தன்மை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 230)
6.
ஆன்மிகம், தெய்வச்செயல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 167)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hp7wupqp/

தமிழ்
“தெய்விகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hp7wupqp/
APA
Oliyon Research. (2026). தெய்விகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hp7wupqp/
MLA
"தெய்விகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hp7wupqp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment