குருநாதன்

kurunātaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பரமகுரு
மூலம் · source: தமிழ் விக்சனரி (குருநாதன்)
2.
தம் தந்தையாகிய சிவபெருமானுக்கு பிரணவத்தின் தன்மையை ஓரவசரத்தில் உணர்த்திய முருகக் கடவுள்
முகமாறுடைக் குருநாதன் ( )
மூலம் · source: தமிழ் விக்சனரி (குருநாதன்)
3.
சுவாமிநாதன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 141)
4.
1.இறைவன். 2.மெய்கண்டார்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 104)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bunh2wse/

தமிழ்
“குருநாதன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bunh2wse/
APA
Oliyon Research. (2026). குருநாதன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bunh2wse/
MLA
"குருநாதன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bunh2wse/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment