சமச்சீர்
camaccīr
பொருள்கள் · Senses
1.
ஓர் அடிப்படைக் கருத்துச் சொல். தாவரப் பூவும் விலங்குடலும் ஒரு தளத்தில் அமைந்திருக்கும் முறை. முதன்மையாக இது இருவகைப்படும். 1. இருபக்கச் சமச்சீர் (பை லேட்ரல் சிமெட்ரி) ஒரு செங்குத்துக் கோட்டில் இரு சமபகுதிகளாக மட்டும் பிரிக்கலாம். எ-டு. புலிநகக் கொன்றை, மீன் 2. ஆரச் சமச்சீர் (ரேடியல் சிமெட்ரி) எச் செங்குத்துக்கோட்டிலும் இரு சமபகுதிகளாகப் பிரிக்கலாம். எ-டு வெங்காயம், நட்சத்திர மீன். (ப.து)
— symmetry
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4jgg27mv/
தமிழ்“சமச்சீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4jgg27mv/APA
Oliyon Research. (2026). சமச்சீர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4jgg27mv/MLA
"சமச்சீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4jgg27mv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment