சிறுநீர்

ciṟunīr
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூத்திரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறுநீர்)
2.
ஒன்று என்பது இதன் இடக்கரடக்கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறுநீர்)
3.
சிறுநீரில் பித்த நீர் நிறமிகள் இருத்தல் — biliuria
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பித்தநீர் நிறமி, பித்தச் சிறுநீர் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 200)
4.
சிறுநீரகங்களிலிருந்து 24 மணி நேரத்தில் 1500 மி.லி. வீதம் வெளியேறும் பழுப்பு நிறத் திரவம். வயது வந்தவர்களின் சிறுநீர் சிறிது அமிலத்தன்மையுடன் இருக்கும். இதன் ஒப்பு அடர்த்தி 1005-1030 — urine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1131)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kb7axm6r/

தமிழ்
“சிறுநீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kb7axm6r/
APA
Oliyon Research. (2026). சிறுநீர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kb7axm6r/
MLA
"சிறுநீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kb7axm6r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment