உடற்குழி

uṭaṟkuḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விலங்குடலின் உட்குழி. பா. coelom — body cavity
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 58)
2.
மிக முன்னேறிய விலங்குகளின் இடைப்படையில் உண்டாகும் பாய்மம் நிரம்பிய குழி. மண்புழு, நத்தை, முட்தோலி, முதலியவற்றில் இது முதன்மையானது — coelom
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 92)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4tvzcrmg/

தமிழ்
“உடற்குழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4tvzcrmg/
APA
Oliyon Research. (2026). உடற்குழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4tvzcrmg/
MLA
"உடற்குழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4tvzcrmg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment