உடற்குழி
uṭaṟkuḻi
பொருள்கள் · Senses
1.
விலங்குடலின் உட்குழி. பா. coelom
— body cavity
2.
மிக முன்னேறிய விலங்குகளின் இடைப்படையில் உண்டாகும் பாய்மம் நிரம்பிய குழி. மண்புழு, நத்தை, முட்தோலி, முதலியவற்றில் இது முதன்மையானது
— coelom
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4tvzcrmg/
தமிழ்“உடற்குழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4tvzcrmg/APA
Oliyon Research. (2026). உடற்குழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4tvzcrmg/MLA
"உடற்குழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4tvzcrmg/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment