தேடல் · Search: தன்மைய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

தன்மையவர் taṉmaiyavar prefix
இயல்புடையவர், (குறள் 855).
தன்மையெழுத்து taṉmaiyeḻuttu பெயர்ச்சொல் · Noun prefix
எழுத்துவகை ( வி. 536.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பொருளால் கூறாது அதன் தன்மையில் ஏற்றி கூறுதல். எ-டு அது மூவினை என்னாது மூவினம் என்று கூறியது.
தன்நினைவு நோயாளி taṉniṉaivu nōyāḷi variant
மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளாமல் முழுவதுமாகத் தனிமையில் ஒதுங்கித் தற்புனைவுக் கற்பனைகளில் மூழ்கியிருக்கும் நோயாளி — autistic person
தண்மை taṇmai பெயர்ச்சொல் · Noun similar
குளிர்ச்சி — coolness
தன்மை taṉmai பெயர்ச்சொல் · Noun similar
(first personஆங்கில பக்கம் இணைப்பு)
தன்மைத்து taṉmaittu similar
இயல்புடையது, (குறள் 355).
தாடாண்மை tāṭāṇmai similar
முயற்சி
தைஇய taiiya வினைச்சொல் · Verb similar
செய்த — perform
நச்சுத்தன்மைய naccuttaṉmaiya similar
நஞ்சின் முதன்மைகளைக் கொண்ட — poisonous
தனித்தன்மை taṉittaṉmai similar
Singularity; Individuality
தனியா taṉiyā பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - தனியா = கொத்தமல்லி விதை - கொத்தமல்லி . — corianderseeds
தன்மன் taṉmaṉ பெயர்ச்சொல் · Noun similar
யமன்
தன்மம் taṉmam பெயர்ச்சொல் · Noun similar
தருமம்
தகை takai பெயர்ச்சொல் · Noun meaning
பொருத்தம்
அவன் avaṉ பெயர்ச்சொல் · Noun meaning
he - hebrew (ஹூப்ரு மொழியைக் குறிக்கும் குறியீடு.)
அகணி akaṇi பெயர்ச்சொல் · Noun meaning
அகம் -- interior; inside.
சாதி cāti பெயர்ச்சொல் · Noun meaning
மானிடருள் காணப்படும் சமூகப் பிரிவு — caste, flower, toddy, achieve, attain, serve food
இனைய iṉaiya உரிச்சொல் · Expressive meaning
இத்தன்மையன — of this kind
கான் kāṉ பெயர்ச்சொல் · Noun meaning
மரங்கள் அடர்ந்த இயற்கை நிலப்பகுதி; காடு; கா; கானகம்.
சேதி cēti பெயர்ச்சொல் · Noun meaning
செய்தியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
அனைய aṉaiya உரிச்சொல் · Expressive meaning
அத்தன்மையான. அனையசெய்கையால் (கம்பராமாயணம்பள்ளி.)
இன்ன iṉṉa பெயர்ச்சொல் · Noun meaning
இத்தன்மையான
கழலை kaḻalai பெயர்ச்சொல் · Noun meaning
கழலை ( பெ. )
என்ன eṉṉa meaning
எத்தன்மைய, எப்படிப் பட்ட, (குறள் 705, 987, 1100); எத்தகைய தொடர்பு இருந்து வருகிறதோ, (குறள் 1122).