சேதி
cēti
பொருள்கள் · Senses
1.
செய்தியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
இந்தச் சேதி யுரைக்க... (இராமநாடகம்-பாலகாண்டம், 13)
2.
தன்மையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
வாவறூங்குகின்ற சேதியென்ன... (உத்தர காண்டம்; ராமாயணம்-சம்புவன் வதைப்படலம், 32)
3.
வடநாடுகளுள் ஒன்றைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
சேதிப்பெருமான் சிசு பாலன்... (மகாபாரதம்-திரௌபதி மாலை இட்ட சருக்கம், 42)
4.
சேதிநாட்டைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
சேதி நன்னாட்டு நீடு திருக்கோவலூரில்... (பெரியபுராணம்-மெய்ப்பொருள் நாயனார் புராணம், 1)
5.
சேதியை ஆண்ட ஓர் அரசபரம்பரையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
சேதிமா மரபோன்... (மகாபாரதம்-குருகுலச் சருக்கம், 104)
6.
வெட்டுதலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
தாதை தனைத் தாளிரண்டுஞ் சேதிப்ப... (திருவாசகம்-15, 7)
7.
அழித்தலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
மேலுலகுஞ் சேதித்தீர்... (உபதேசகாண்டம்-சூராதி., 50)
8.
உறுப்புச் சேதித்தலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
அவர்களைச் சேதித்தனர்.
தொகுதிகள் · Categories: நாடுகள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h2354w4c/
தமிழ்“சேதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/h2354w4c/APA
Oliyon Research. (2026). சேதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h2354w4c/MLA
"சேதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/h2354w4c/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment