தகை

takai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொருத்தம்
காண்டகைய செல்வக் கடம்பவனத்து ( மதுரைக். 96.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
2.
ஒப்பு
புலித்தகைப் பாய்த்துள் ( பொ. 287, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
3.
மேன்மை, சிறப்பு, மேம்பாடு
தகைமாண் குடுமி ( 6,26)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
4.
பெருமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
5.
அருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
6.
அன்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
7.
அழகு
தாடோய் தடக்கைத்தகைமாண்வழுதி ( 59, 2)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
8.
நன்மை
தகைசான்ற சொற்காத்து (56)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
9.
குணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
10.
இயல்பு
பொருகளி றன்ன தகைசாம்பி (60)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
11.
நிகழ்ச்சி
போனான் வனமென்னுந் தகையுமுணர்ந்தார் ( தைல. 84)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
12.
கட்டு
தகைமலர்த் தாரோன்( 24, 175)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
13.
மாலை
முகைவாயவிழ்ந்த தகைசூ ழாகத்து ( 139)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
14.
தடை
மணஞ்செய்வதற்கு நின்னாற் றகையிலை யென்னின் ( 8,11)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
15.
கவசம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
16.
தளர்ச்சி
தகைதீர் சிலம்பாறு( 47)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
17.
தாகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
18.
மூச்சிழைப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
19.
தடு
தருதல் தகையாதான் மற்று ( 92, 9)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
20.
ஆணையிட்டுத் தடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
21.
பிடி
தடக்கையால் வளைக்கரந் தகைந்தான் ( அருச்சுனன்றீர். 70)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
22.
அடக்கு
ஆழிதகைந்ததனுத்தொழிலான் ( அதிகாய. 62)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
23.
உள்ளடக்கு
தண்கேணித் தகைமுற்றத்து ( 51)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
24.
பிணை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
25.
ஒத்திரு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
26.
தளர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
27.
தடு
நின்னைத்தகைத்தனென் ( 108, 20)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
28.
கட்டு
நுண்கோற்றகைத்த தெண்கண்மாக்கிணை ( 70, 3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
29.
சுற்று
தகைத் தார் ( 69)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)
30.
வாட்டு
மயிரிற் றகைத்து வறுத்தெரித்திடிப்பினும் ( 31, 10)
சனத்தினாற் றகைத்திடம்பெறாது ( 825)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தகை)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ab4p2q29/

தமிழ்
“தகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ab4p2q29/
APA
Oliyon Research. (2026). தகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ab4p2q29/
MLA
"தகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ab4p2q29/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment