தேடல் · Search: கூறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

அவநுதி avanuti பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றன் தன்மையை மறுத்து வேறொன்றன் தன்மையை ஏற்றிக் கூறும் அணி. (தண்டி. 73.)
ஆசாரம் ācāram meaning
அரசிருக்கை, ஒழுக்கம், சுத்தம், அனுட்டானம், பெருமழை, வழக்கம்
ஆல்ஃபா ālḵpā meaning
டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் (DEC) ரிஸ்க் (RISC) தொழில் நுட்ப அடிப்படையில் உருவாக்கிய 64-துண்மி (64-பிட்) துண்செயலியின் வணிகப் பெயர். 1992 பிப்ரவரியில் டெக்சிப் 21064 என்ற பெயரில்… — Alpha
உள்ளமை uḷḷamai meaning
1. நிரலாக்கத்தில், ஒரு செயல்கூறின் அமைப்பு இருக்குமிடத்தில் அச்செயல்கூறுக் கட்டளைகளை இட்டு நிரப்பிவிடுமாறு அமைத்தல். முறையான அளபுருக்கள் (parameters) மெய்யான தரு மதிப்புகளால் (argum… — inline
அந்தணன் antaṇaṉ பெயர்ச்சொல் · Noun meaning
சான்றோன்
அலங்கம் alaṅkam பெயர்ச்சொல் · Noun meaning
அலங்கம் என்பது கோட்டை மதிலில் அமைந்துள்ள ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். இதை கிளிகூண்டு அலங்கம் என்றும் கூறுவர் காரணம் இது பார்க்க கிளிகூண்டு போல காணப்படும்.
அங்கணம் aṅkaṇam பெயர்ச்சொல் · Noun meaning
முற்றம்
இரங்கல் iraṅkal உரிச்சொல் · Expressive meaning
அரவம் (ஆரவாரம்) — bruit, lose
அந்தணர் antaṇar பெயர்ச்சொல் · Noun meaning
அறநெறியில் வாழ்பவர், துறவி
உருவகம் uruvakam பெயர்ச்சொல் · Noun meaning
உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப்படுத்துவது. இதில் உவம உருபு தோன்றாது. — metaphor
அப்புது apputu பெயர்ச்சொல் · Noun meaning
பாகர் யானையைத் தட்டிகொடுக்கையிற் கூறும் ஒரு குறிப்புச் சொல்(சீவக சிந்தாமணி)
அகுயலம் akuyalam பெயர்ச்சொல் · Noun meaning
தீமையாயுள்ளது. குயலாகுயலம்மெனக் கூறும் வினை ( 490)
அழகியல் aḻakiyal பெயர்ச்சொல் · Noun meaning
அழகின் கூறுகளை ஆராயும் இயல், புலம் அல்லது துறை. — aesthetics, fairness, beautifulness
உருவகணி uruvakaṇi பெயர்ச்சொல் · Noun meaning
உவமான உவமேயங்களை ஒற்றுமைபடக் கூறும் அணி
அடிநாய் aṭināy பெயர்ச்சொல் · Noun meaning
பெரியோர்முன் தன்னைத் தாழ்த்திக் கூறும் சொல்
அடிநிலை aṭinilai பெயர்ச்சொல் · Noun meaning
மரவடி என்னும் பாதக்குறடு , காலணி
அபியோகி apiyōki பெயர்ச்சொல் · Noun meaning
ஊறுசெய்ய ஊக்குவோன்
அம்பேல் ampēl பெயர்ச்சொல் · Noun meaning
விளையாட்டில் தடை நிகழ்த்தப் பிள்ளைகள் கூறும் சொல்
அமைப்பு amaippu பெயர்ச்சொல் · Noun meaning
அம் + ஐப்பு = அமைப்பு
உபகாரம் upakāram பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) உபகாரம்
அப்ஷிர் apṣir meaning
(அரபி) - அடுத்தவரிடம் மகிழ்ச்சி அல்லது வெற்றிச் செய்தியைக் கூறும் முகமன்
அமைச்சு amaiccu பெயர்ச்சொல் · Noun meaning
அமைச்சன். அருவினையு மாண்ட அமைச்சு (குறள், 631).
உயிர்மி uyirmi பெயர்ச்சொல் · Noun meaning
உயிரினங்களின் இயக்கத்திற்கும் உடல் அமைப்பிற்கும் அடிப்படையான மிகச்சிறிய கூறு. — cell
அரசவாகை aracavākai பெயர்ச்சொல் · Noun meaning
வேந்தனின் இயல்பு கூறும் புறத்துறை
ஆற்றாமை āṟṟāmai meaning
சகிக்கமாட்டாமை, செய்ய இயலாமை