ஆசாரம்
ācāram
பொருள்கள் · Senses
1.
அரசிருக்கை, ஒழுக்கம், சுத்தம், அனுட்டானம், பெருமழை, வழக்கம்
2.
ஒழுக்கம். இது வடச் சொல் என்று கூறுவர் பார்ப்பன பற்றாளர். தமிழ் மொழியில் ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு என்பதைக் கற்றார் அறிவர். அவ்வாறுள்ள சொல்லை. உடனே வடசொல் என்ற முடிவுக்கு வந்து விடுவது தவறு என்று மொழி நூலார் கூறுவர்.
3.
அரசிருக்கை, அனுட்டானம், ஒழுக்கம், கட்டளை, சீலை, சுத்தம், படை வளைப்பு, பிரதிஷ்டை பண்ணல், பெருமழை, முப்பொருளினொன்று, அஃது அறப்பொருள், வழக்கம், வழிபாடு என்று பல பொருள்களை மேலைப் புலோலி சதாவதானி, வித்வான் நா. கதிரை வேற்பிள்ளையவர்கள் தமிழ் மொழியகராதி கூறுகிறது. ஆனால், அவர் இதை வடசொல் என்று கூறவில்லை.
4.
சீலம்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kzgu725y/
தமிழ்“ஆசாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kzgu725y/APA
Oliyon Research. (2026). ஆசாரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kzgu725y/MLA
"ஆசாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kzgu725y/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment