{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "kzgu725y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kzgu725y/", "kind": "word", "headword": "ஆசாரம்", "romanization": "ācāram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:50:13.458558+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அரசிருக்கை, ஒழுக்கம், சுத்தம், அனுட்டானம், பெருமழை, வழக்கம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 31"}, {"n": 2, "definition_ta": "ஒழுக்கம். இது வடச் சொல் என்று கூறுவர் பார்ப்பன பற்றாளர். தமிழ் மொழியில் ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு என்பதைக் கற்றார் அறிவர். அவ்வாறுள்ள சொல்லை. உடனே வடசொல் என்ற முடிவுக்கு வந்து விடுவது தவறு என்று மொழி நூலார் கூறுவர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 41"}, {"n": 3, "definition_ta": "அரசிருக்கை, அனுட்டானம், ஒழுக்கம், கட்டளை, சீலை, சுத்தம், படை வளைப்பு, பிரதிஷ்டை பண்ணல், பெருமழை, முப்பொருளினொன்று, அஃது அறப்பொருள், வழக்கம், வழிபாடு என்று பல பொருள்களை மேலைப் புலோலி சதாவதானி, வித்வான் நா. கதிரை வேற்பிள்ளையவர்கள் தமிழ் மொழியகராதி கூறுகிறது. ஆனால், அவர் இதை வடசொல் என்று கூறவில்லை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 42"}, {"n": 4, "definition_ta": "சீலம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 44"}]}}